Central Railway Group

img

கனமழை எதிர்ரொலி மலைரயில் பாதையில் மத்திய ரயில்வே குழு ஆய்வு

கனமழையால் மலைரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும்  அபாயம் குறித்தும், மேட்டுப்பா ளையம் – குன்னூர் இடையே  புதிய மலைரயில் இயக்குவது  குறித்தும் மத்திய ரயில்வே குழு வினர் ஆய்வு மேற்கொண்டனர்

img

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மின் ஊழியர் மாநாட்டில் வலியுறுத்தல்

பழைய பென்சன் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என வலியு றுத்தி  மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.